வரலாற்று சிறப்பு மிக்க நயினை நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த இரதோற்சவம்

வரலாற்று சிறப்பு மிக்க நயினை நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த இரதோற்சவம் இன்று இடம்பெற்றது. பதினெட்டு மகா சக்தி பீடங்களில் தேவியின் இடுப்புப் பகுதி விழுந்த பீடமாகவும் தந்திர சூடாமணி கூறும் 51 சக்தி பீடங்களில் தேவியின் சிலம்புகள் விழுந்த பீடமாகவும் கருதப்படுகின்றது நயினை நாகபூசணி அம்மன் ஆலயம். கடந்த யூன் மாதம் 25 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய வருடாந்த மகோற்சவத்தின் தேர் உற்சவம் இன்று இடம்பெற்றது. நேற்றையதினம் சப்பை ரத திருவிழா இடம்பெற்றது. நாளையதினம் … Continue reading வரலாற்று சிறப்பு மிக்க நயினை நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த இரதோற்சவம்